Bleeding is a request to avoid

img

இரத்தக் கசிவு, இரத்தச் சோகை நோய் வருவதைத் தடுக்க சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டுகோள்

இரத்தக் கசிவு, இரத்தச் சோகை நோய்கள் வராமல் இருக்கச் சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்தார்